சென்னையில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம்.

மக்கள் அவசர தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *