சென்னையில் இன்று கனமழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.